"கருணை காட்ட கூடாது... துணை ராணுவத்தை இறக்குங்கள்..." - உச்சநீதிமன்ற தீர்ப்பால் தேனி கிராம மக்கள் அதிர்ச்சி தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில், வனத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலை கிராம மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்... இது குறித்து எமது செய்தியாளர் பாண்டியன் வழங்கும் தகவலை கேட்கலாம்