தமிழ்நாடு

Varichiyur Selvam | ஜாமின் வாங்க கோர்ட்டில் 67 பவுன் நகையை தூக்கி கொடுத்த வரிச்சியூர் செல்வம்

Varichiyur Selvam | ஜாமின் வாங்க கோர்ட்டில் 67 பவுன் நகையை தூக்கி கொடுத்த வரிச்சியூர் செல்வம்

thanthitv

மதுரையில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது மதுரை மேலூரைச் சேர்ந்த சாமிநாதன் என்பவரிடம் நிலத்தை மீட்டுத் தருவதாகக் கூறி 67 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில், ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்திய போது புகார்தாரரிடம் பணத்திற்கு பதிலாக 67 பவுன் தங்க நகைகளை திருப்பி அளித்ததால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்