தமிழ்நாடு

மகனுடன் வருகை தந்த CM ஸ்டாலின்.. வாசல் வரை வந்து வரவேற்ற ராதிகா-சரத் Varalaxmi Sarathkumar Marriage

தந்தி டிவி

நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சென்னையில் நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி - நிகோலாய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

Kovai Police Issue | கோவையில் பெண் போலீஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் - வெளியானபேரதிர்ச்சி தகவல்

BREAKING || பரபரப்பான சூழலில் முதல்வர் சரமாரி அட்டாக்

Breaking | TVK Vijay | CBI | கேள்விகளை கேட்காத சிபிஐ? | வெளியான முக்கிய அப்டேட்

Breaking | Kovai | Police | பெண் போலீசிடம் அசிங்கம் | "10 பிரிவுகளில்.." | அதிரடி ஆக்‌ஷன்

BREAKING || இன்று வெளியாகும் தேர்தல் தேதி... சூட்டோடு சூடாக அதிரடியை தொடங்கிய திமுக