Vanniarasu | "வேகவே இல்ல..அரிசியாவே இருக்கு.."மாணவர் விடுதி ஆய்வில் அதிரவிட்ட அமைச்சர் வன்னிஅரசு
Vanniarasu | "வேகவே இல்ல..அரிசியாவே இருக்கு.."மாணவர் விடுதி ஆய்வில் அதிரவிட்ட அமைச்சர் வன்னிஅரசு
thanthitv
திண்டிவனம் மாணவர் விடுதியில் அமைச்சர் வன்னி அரசு திடீர் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தைப் பரிசோதித்தார்.அழுகிய இஞ்சி மற்றும் அரைவேக்காட்டு உணவைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த அமைச்சர், மாற்று உணவு வழங்க உத்தரவிட்டார்