தமிழ்நாடு

வாணியம்பாடி : தேர்தல் விதியை மீறி காமராஜர் விழா கொண்டாடிய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதியை மீறி அரசியல் கட்சியினரை வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தந்தி டிவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தேர்தல் விதியை மீறி அரசியல் கட்சியினரை வைத்து காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடரபாக நாட்றம்பள்ளி வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் வாணியம்பாடிகாவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பெரியபேட்டை நகராட்சி இந்து நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பரிமளாவை பணியிடை நீக்கம் செய்து வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்