தமிழ்நாடு

எக்மோர் டூ நாகர்கோவில்.. அதிரடியாக குறைந்த வந்தே பாரத் ரயில் டிக்கெட்

தந்தி டிவி

தந்தி டிவி செய்தி எதிரொலியாக புதிதாக இயக்கப்பட உள்ள சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் AC Chair Car டிக்கெட் விலை குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூலை 2024 மாதம், சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில் இயக்கியபோது, டிக்கெட் விலை அதிகமாக உள்ளதாக பயணிகள் வைத்த கோரிக்கை குறித்து தந்தி டிவியில் செய்தி வெளியானது. இந்நிலையில், புதிதாக துவக்கப்பட உள்ள நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் கட்டணத்தை 209 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், Chair Car மற்றும் Executive Chair Car பயணத்திற்கான கட்டண விவரங்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது, மதுரை, நெல்லை, நாகர்கோவில் செல்லும் பயணிகள் இடையே மகிழ்ச்சியும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்