தமிழ்நாடு

வந்தே பாரத் திட்டம் மூலம் நாடு திரும்பியவர்கள் 65,000 பேர் - மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்

வந்தே பாரத் திட்டம் மூலம் 65,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
வந்தே பாரத் திட்டம் மூலம் 65,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்டத்தில் 311-க்கும் அதிகமான விமானங்கள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்தியர்கள் தாயகம் திரும்ப ஏதுவாக கூடுதலாக விமானங்கள் இயக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதுவரை 640 தனிப்பட்ட விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கியது மூலம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங்பூரி தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்