தமிழ்நாடு

JUSTIN || வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு - சேதமடைந்த ரயில் பெட்டிகள்

தந்தி டிவி

நெல்லை வாஞ்சி மணியாச்சி அருகே வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு. வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு சம்பவம் - 9 பெட்டிகள் சேதம்/ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில்வே அதிகாரிகள் ரயிலில் விசாரணை. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்தும் இருப்பு பாதை போலீசார் விசாரணை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்