தமிழ்நாடு

திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த வந்தே பாரத்..நெகிழ்ந்து போன சென்னை மக்கள்.."நாங்க எதிர்பார்க்கவே இல்ல"

தந்தி டிவி

நாளை மறுநாள் தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள சென்னை நெல்லை இடையேயான சிறப்பு வந்தே பாரத் ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை புறப்பட்டது. ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் அதிகமாக உள்ள நிலையில், அதில் பாதிக்கும் குறைவுதான் வந்தேபாரத் ரயில் கட்டணம் என்பதாலும், மிக வேகமாக சொந்த ஊர் செல்ல முடியும் என்ற காரணத்தாலும் மக்கள் ஆர்வமாக சிறப்பு வந்தே பாரத் ரயிலில் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.. நாளை காலையும் எழும்பூரில் இருந்து காலை 5.45 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்