தமிழ்நாடு

நடிகை ஷாலினி வந்த போது விபரீதம் - பராமரிப்பாளரின் கையை கடித்த புலி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகை ஷாலினி குடும்பத்தினருடன் வந்து புலி விளையாட்டை பார்த்த போது, பெண் பராமரிப்பாளரை, குட்டிப்புலி கடித்தது.

தந்தி டிவி

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடிகை ஷாலினி குடும்பத்தினருடன் வந்து புலி விளையாட்டை பார்த்த போது, பெண் பராமரிப்பாளரை, குட்டிப்புலி கடித்தது. கூடுவாஞ்சேரியை சேர்ந்த விஜயா கடந்த 40 வருடங்களாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் மனைவி நடிகை ஷாலினி மற்றும் குழந்தைகள் பூங்காவுக்கு வந்தனர். அப்போது திடீரென கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போன குட்டி புலி அருகிலிருந்த பராமரிப்பாளர் விஜயாவின் வலது கையில் கடித்தது. இதில் காயமடைந்த விஜயாவை உயிரியல் பூங்கா ஊழியர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்