தமிழ்நாடு

வண்டலூர் ரயில்வே மேம்பாலம் திறப்பு - காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்

சென்னை வெளிவட்டச் சாலையை இணைக்கும் வண்டலூர் ரயில்வே மேம்பாலத்துடன் கூடிய பிரதான சாலையை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

சென்னை வெளிவட்டச் சாலையை இணைக்கும் வண்டலூர் ரயில்வே மேம்பாலத்துடன் கூடிய பிரதான சாலையை காணொலி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதையடுத்து, தென் மாவட்ட வாகனங்கள் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக செல்லும் என்பதால், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்