தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் புதிய மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

இந்தியாவின் முன்னணி பிளைவுட் தயாரிப்பு நிறுவனமான ஷரான் பிளை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் அதிநிவீன ஆர்.ஓ. குடிநீர் அமைப்பை நிறுவியுள்ளது. ஒரு மணி நேரத்தில் ஆயிரம் லிட்டர் தண்ணீரை சுத்தகரிக்கும் இந்த ஆர்.ஓ. அமைப்பு, வண்டலூர் பூங்காவின் ஐம்பது சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று ஷரான் பிளை தெரிவித்துள்ளது. வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆர்.ஓ. அமைப்பை நிறுவியுள்ளதாக ஷரான் பிளை நிறுவனம் கூறியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்