தமிழ்நாடு

கைவைக்க கூடாத இடத்தில் கைவைத்த 'வணக்கம் டா மாப்ள'..பொளந்து கட்டிய விசிகவினர்?..வெளியான வீடியோ

தந்தி டிவி

விசிக தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து தெரிவித்த இன்ஸ்டா பிரபலம் அருண்குமாரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. "வணக்கம் டா மாப்பிள்ளை" என்று கூறி பிரபலம் அடைந்தவரான அருண்குமார், விசிக தலைவர் திருமாவளவன் குறித்து தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய கடைக்கு நேரில் சென்று விசிகவினர் மிரட்டி, தாக்கியதாக அருண்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா

CM Stalin | DMK | "எதிலும் Collection... Corruption.. Commission.." - ஆவேசமாய் பேசிய CM ஸ்டாலின்

Edappadi Palaniswamy | EPS | ADMK | திரும்பும் திசையெங்கும் தலைகள் - தீயாய் பேசிய ஈபிஎஸ்

BREAKING || விஜய்யின் மெகா அறிவிப்புகள் - நாளை தலைப்பு செய்தியே இதுதான்

BREAKING || தமிழகத்தில் இறங்கும் ராகுல்... பிளான் இதுதான் - அதிரும் களம்