தமிழ்நாடு

"ஒரே சத்தம் டிரஸ் எல்லாம் ரத்தம்" புதருக்குள்ள கொண்டுபோய்...பார்த்தவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

வால்பாறை அருகே ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நசீரான் கதும், தனது நான்கு வயது குழந்தை அப்சராவுடன் குடியிருப்புக்கு அருகிலுள்ள தேயிலை தோட்ட பகுதியில் கீரை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுமியை இழுத்துச் சென்றது. இதில் சிறுமி உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் 15 பேர் கொண்ட வனக் குழுவினர் 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகமடைந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்