தமிழ்நாடு

சென்னையில் பயங்கர தீ விபத்து - சேதத்தின் மதிப்பு சுமார் 1 கோடி இருக்கும்

சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தந்தி டிவி

சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உள்ள பொம்மை மற்றும் சிலைகள் செய்யும் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.சுமார் மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீயானது அருகில் இருந்த மரங்களுக்கும் பரவியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.சம்பவ இடத்திற்கு வந்த குடோன் உரிமையாளர் ராஜலட்சுமி நடராஜன், சேதத்தின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என தெரிவித்தார்.

Minister Sarathkumar | TVK | TN Assembly | CM Vijay | சட்டமன்றத்தை கதிகளங்கவிட்ட அமைச்சர் சரத்குமார்

BREAKING || அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

BREAKING || சென்னையில் அரசு பஸ்கள் ஸ்டாப்பில் நிற்கிறதா? - கண்காணிக்க அதிரடி உத்தரவு

Premalatha | TN Assembly | ஆவேசத்தோடு எழுந்து.. கொதித்து பேசிய பிரேமலதா.. அதிர்ந்த அவை

Pollachi | பள்ளியில் தண்ணீர் குடித்த மாணவிகள்.. மயங்கி விழுந்து ஹாஸ்பிடலில் அனுமதி