தமிழ்நாடு

loversdayspecial | Lovers Day பிளான்? "avoid பண்ணிரனும்.." மாணவிகள் சொன்ன பதில்

Lovers Day பிளான்? "avoid பண்ணிரனும்.."

thanthitv

loversdayspecial | Lovers Day பிளான்? "avoid பண்ணிரனும்.." மாணவிகள் சொன்ன பதில் #loversdayspecial #thanthitv காதலர் தின 7 நாள் கொண்டாட்டம் தொடக்கம் - கல்லூரி மாணவிகள் கருத்து ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் அன்பை அங்கீகரிக்கும் வகையிலும், அதை போற்றும் வகையிலும் உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு 7 நாள் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. அதன்படி ரோஜா தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், 8ம் தேதி பிரபோஸ் டேவாகவும், 9ம் தேதி சாக்லேட் டேவாகவும்,10ம் தேதி டெடி டேவாகவும்,11ம் தேதி பிராமிஸ் டே வாகவும்,12ம் தேதி ஹக் டே மற்றும், 13ம் தேதி கிஸ் டேவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கல்லூரி மாணவிகள் தெரிவித்த கருத்துக்களை தற்போது காணலாம்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்