தமிழ்நாடு

கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா - வைரமுத்து, எஸ்.பி.முத்துராமன், கவிஞர் யுகபாரதி பங்கேற்பு

கவிஞர் மருதகாசியின் பாடல்கள் கண்ணீரை சுண்டி இழுத்திருக்கிறது என்றும், வேளாண்மை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது எனவும் பாடலாசிரியர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கவிஞர் மருதகாசியின் பாடல்கள் கண்ணீரை சுண்டி இழுத்திருக்கிறது என்றும், வேளாண்மை கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது எனவும் பாடலாசிரியர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் கவிஞர் மருதகாசியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர்கள் பிறைசூடன், யுகபாரதி, நடிகர் ராதாரவி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, மருதகாசி, பட்டுகோட்டையார் போன்ற கவிஞர்கள், தங்களுக்கு படிப்பைக் கொடுத்தவர்கள் என கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு