தமிழ்நாடு

இரு மொழி கொள்கை : தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் - கவிஞர் வைரமுத்து

இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இரு மொழிக் கொள்கையில் தமிழர்கள் உறுதியாக இருப்பார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நாமக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹிந்தி மொழி தான் இந்தியாவை இணைக்கு என்ற கருத்திற்கு தமிழர்கள் மட்டுமின்றி இந்தி பேசாத எந்த மாநில மக்களுக்கு உடன்பட மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்