தமிழ்நாடு

மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நெடுநல்வாடை படத்தின் விழாவில் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது, குற்றவாளிகளை தோலுரிப்பதற்கு பதிலாக அவர்கள் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்க வேண்டும் என்று வைரமுத்து கூறினார். ஆண், பெண் குழந்தைகளின் வளர்ப்பில் புதிய மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்றும் வைரமுத்து அறிவுறுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்