தமிழ்நாடு

வைரமுத்து சர்ச்சை - ஆண்டாள் பிரச்சினையின் விஸ்வரூபமோ? - கருணாஸ்

வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையில் சிக்கியதால், இது ஆண்டாளின் விஸ்வரூபமாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கருணாஸ் தெரிவித்தார்.

தந்தி டிவி
சென்னை ஆழ்வார்பேட்டையில், உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, நடிகர் கருணாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் கைது செய்யப்பட்ட போது, தமக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் என்ற முறையில் நன்றி தெரிவித்ததாக கூறினார். தொடர்ந்து வைரமுத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆண்டாள் சர்ச்சையில் சிக்கியதால், இது ஆண்டாளின் விஸ்வரூபமாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்