தமிழ்நாடு

அப்பல்லோ மருத்துவமனையில் வைரமுத்து அனுமதி

ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

ரத்த அழுத்தம் சீராக இல்லாததால், கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்றிரவு மருத்துவமனையில் தங்கி இருக்கும் கவிஞர் வைரமுத்து, நாளை, சனிக்கிழமை, டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்