தமிழ்நாடு

Trichy | Srirangam | வைகுண்ட ஏகாதசி ராப்பத்து 10ம் திருநாள் | பக்தி பரவசத்தில் பக்தர்கள்

தந்தி டிவி

வைகுண்ட ஏகாதசி ராப்பத்து 10ம் திருநாள் - பக்தர்கள் பக்தி பரவசம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து 10ம் திருநாளான நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசல் வழியாக கடந்து சென்றார்.

தொடர்ந்து சந்திர புஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Srirangam Temple | Land case | ஸ்ரீரங்கம் கோயில் நில மோசடி வழக்கில் திருப்பம்.. திமுக பிரமுகர் கைது

BREAKING || தமிழக வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை - cm விஜய் அறிவிப்பு

BREAKING || "வங்க கடலில் உருவாகிறது புதிய சுழல்... தமிழகத்தில் கனமழை, பலத்த காற்று வீசும்?"

High Court | TASMAC | டாஸ்மாக் முறைகேடு வழக்கு - ஹைகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு

C Vijayabaskar | Chennai | சி.விஜயபாஸ்கர் பணமோசடி புகார்.. ஐகோர்ட்டில் போலீசார் அறிக்கை