தமிழ்நாடு

அய்யா வைகுண்ட தர்மபதி கோயில் விழா - 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில், 10 நாட்கள் நடைபெறும், பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தி டிவி

சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில், 10 நாட்கள் நடைபெறும், பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி, வருகிற 13ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்