தமிழ்நாடு

விருது அறிவிப்பு - ரஜினிக்கு வைகோ வாழ்த்து

சிறப்பு விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு மதிமுக பொச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சிறப்பு விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு, மதிமுக பொச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய வைகோ கலையுலகம் கொண்டாடும் பொன்விழா நாயகனான தங்களுக்கு, சிறப்பு விருது பெற முழு தகுதியும் உண்டு என்று கூறியுள்ளார். மேலும் விருது பெறுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், இன்னும் பல உலகளாவிய விருதுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, வைகோவின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்