தமிழ்நாடு

நடிகர் சூர்யாவின் கருத்துக்கு வைகோ ஆதரவு

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தந்தி டிவி

தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் விளக்கத்தை படித்தபோது, அவரது மனிதாபிமானத்தை எண்ணி வியந்தேன் என்றும், கலை உலகில் ஒளிவிடும் நட்சத்திரம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். சூர்யாவின் கல்விப்பணிகள் அறப்பணிகளின் உச்சம் என்றும் வைகோ பாராட்டியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்