தமிழ்நாடு

"கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படும்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கூட்டாட்சி தத்துவம், மதச்சார்பின்மையை பாதுகாக்க மதிமுக பாடுபடும் என, வைகோ கூறியுள்ளார்.

தந்தி டிவி

மதிமுகவின் 28ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாழையடி வாழையாக மதிமுக வளர்ந்து நிற்கும் என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானதே என கூறியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்