தமிழ்நாடு

நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் - வைகோ

நக்கீரன் கோபால், நேற்று தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு ஆதரவாக போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

தந்தி டிவி
நக்கீரன் கோபால், நேற்று தான் கைது செய்யப்பட்ட போது, தனக்கு ஆதரவாக போராடிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் கோபால் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்