தமிழ்நாடு

டெல்லியில் டி.ராஜா உடன் வைகோ சந்திப்பு

டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜாவுடன் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சந்தித்தார்.

தந்தி டிவி
டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜாவுடன், மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சந்தித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழர் ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தேர்வானதை அறிந்து தாம், மகிழ்ச்சி அடைந்ததாகவும், இது பெருமை அளிப்பதகாவும் வைகோ தெரிவித்தார். இதனையடுத்து வைகோவுக்கு நன்றி தெரிவித்த டி.ராஜா, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்