தமிழ்நாடு

அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய அலுவலக மாற்றம் - மத்திய அரசின் முடிவை கைவிட வைகோ கோரிக்கை

சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாய அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என, மதிமுக பொது செயலாளர் வைகோ, கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் உரையாற்றிய அவர், எந்த விதமான காரணங்களும் இன்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் இந்த சூழலில் தீர்ப்பாயத்தின் கிளையை வேறு இடத்திற்கு மாற்றுவது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்