தமிழ்நாடு

"ரசாயன உரங்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள்" - மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை

டி.ஏ.பி காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உரங்களின் விலையை உர நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளதால், அவர்கள், விலையை தாறுமாறாக உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

* உர விலை உயர்வால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விலையுர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு