கடந்த ஆண்டு நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்ட போது , சிந்தாதிரிபேட்டையில் போராட்டம் நடத்தியதற்கான வழக்கு மற்றும் ஈழத்தமிழர்கள் நினைவேந்தலில் பங்கேற்றது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை வரும் 27 ஆம் தேதி ஒத்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.