தமிழ்நாடு

வைகோ வழக்கின் தீர்ப்பு - ஆக.30-க்கு தள்ளிவைப்பு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கின் தீர்ப்பு வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் வைகோவால் ஆஜராக இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீர்ப்பை வருகிற 30ஆம் தேதிக்கு நீதிபதி கருணாநிதி தள்ளிவைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்