தமிழக அரசியலில் இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தந்தி டிவி
தமிழக அரசியலில் இருந்த வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் திமுக ஈடுபடவில்லை எனவும் தெரிவித்தார்.