பரிசுகளை வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மேற்கொண்டு வரும் பிரசாரத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.