தமிழ்நாடு

வைகை புஷ்கர விழா : ரத யாத்திரையை துவக்கி வைத்தார் திருவாவடுதுறை ஆதீனம்...

வைகை புஷ்கர விழாவை முன்னிட்டு வைகை அம்மன் ரத யாத்திரையை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி

மதுரையில் நடைபெற உள்ள வைகை புஷ்கர விழாவை முன்னிட்டு வைகை அம்மன் ரத யாத்திரையை திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கி வைத்தார். மதுரையில் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4 வரை வைகை புஷ்கர விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அகில பாரத சந்நியாசிகள் சங்கம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து தஞ்சாவூர் வழியாக மதுரை நோக்கி செல்லும் ரத யாத்திரை புறப்பட்டது. இதனை திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வைகை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து துவக்கி வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்