தமிழ்நாடு

வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 27 வது முறையாக முழுக்கொள்ளளவை வைகை அணை எட்ட உள்ளது.

தந்தி டிவி

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் 27 வது முறையாக முழுக்கொள்ளளவை வைகை அணை எட்ட உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே 64 அடியை எட்டியை நிலையில், வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 63 அடியாக உயர்ந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்