தமிழ்நாடு

வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்தது - பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம்

ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து இருப்புநீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
ஆண்டிப்பட்டி அருகிலுள்ள வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து, இருப்புநீரை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் இந்த சிக்கன நடவடிக்கை தொடரும் என்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்