தமிழ்நாடு

வைகை அணை நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது : கரையோர மக்களுக்கு 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 27 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 27 - வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது, அணையின் நீர் மட்டம் 68 புள்ளி 50 அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, வைகை அணையில் நீரை தேக்கி வைக்க முடிவு செய்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், இந்த முறை ஆற்றில் உபரி நீரை திறந்து விட வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்