தமிழ்நாடு

Theni | Vaigai Dam | 61 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக.. | திறக்கப்பட்டது வைகை அணை

61 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக.. | திறக்கப்பட்டது வைகை அணை

thanthitv

Theni | Vaigai Dam | 61 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக.. | திறக்கப்பட்டது வைகை அணை

#theni #vaigaidam #water #thanthitv

61 கிராமங்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு தேனி–மதுரை மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள 61 கிராமங்களின் குடிநீர் மற்றும் கால்நடைகளின் தேவைக்காக, வைகை அணையில் இருந்து வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்களுக்குத் தண்ணீர் திறக்கப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் ஆதாரங்கள் மேம்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Breaking | TN Rains | Chennai Rains | 20 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்

Pocso கேஸில் ஜாமீனில் வந்தவருக்கு கல்லூரி முதல்வர் பதவியா? ஹைகோர்ட் பரபரப்பு கேள்வி

SIR Issue இந்தியா கூட்டணி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Crime | Death | மனைவிக்கு இன்ஸ்டா மெசேஜ் மூலம் தொந்தரவு.. நண்பர்களோடு சேர்ந்து இளைஞரை வெளுத்த கணவர்

நவ.01 முதல் அமலாகிறது `CNAP' - Jio, Airtel, Vi என நீங்க எந்த SIM வச்சிருந்தாலும் இது உண்டு