தமிழ்நாடு

வண்ணங்குளம், இராமநாதபுரம்||வடமாடு மஞ்சு விரட்டு போட்டி - 14 காளைகள் 126 வீரர்கள் பங்கேற்பு

வடமாடு மஞ்சு விரட்டு போட்டி - 14 காளைகள் 126 வீரர்கள் பங்கேற்பு

thanthitv

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வண்ணங்குளம் கிராமத்தில் புரட்டாசி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விமர்சையாக நடைபெற்றது.

மாவட்டங்களில் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்ட்ங்களில் இருந்து 14 காளைகளும் 126 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த போட்டியை கண்டு களித்தனர்.

Ramanathapuram | மோதி கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்.. தடுக்க சென்ற பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்

Mekedatu Dam | Tamilnadu | Karnataka | "மேகதாது அணை - நிபுணர் குழு ஆய்வு செய்ய உள்ளனர்.." DKS

CM Vijay | Vidya Ramraj | வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. CM விஜய் அறிவிப்பு

CBSE | Supreme Court | மும்மொழி கொள்கை.. CBSEக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு உத்தரவு

BREAKING || இடைத்தேர்தல் - CM விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்