தமிழ்நாடு

#BREAKING || வள்ளலார் சர்வதேச மையம் - தமிழக அரசு கொடுத்த விளக்கம்

தந்தி டிவி

"வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல"/நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்/சுற்றுச்சூழல் அனுமதி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, நகரமைப்பு திட்ட அனுமதி உள்ளிட்டவை பெறப்பட்டுள்ளன - தமிழக அரசு/ஜோதி தரிசனத்துக்கு இடையூறு இல்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வதில் என்ன ஆட்சேபம் உள்ளது? பக்தர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது? - நீதிபதிகள் /வள்ளலாரின் திருவருட்பா பாடல்களில் ஜோதி தரிசனத்துக்காக பெருவெளியை அப்படியே வைத்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் - மனுதாரர் வாதம்/வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை 22ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு/கோப்புக்காட்சி/5/வள்ளலார் சர்வதேச மையம் - தமிழக அரசு விளக்கம்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி