தமிழ்நாடு

வள்ளலார் சத்திய ஞான சபையின் 34 ஏக்கர் யார் பெயரில் உள்ளது?

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவுப்படி வடலூர் சத்திய ஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் யார் பெயரில் உள்ளது என்பது தொடர்பாக வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். வடலூர் சத்திய ஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, வரும் 12-ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, வருவாய்த்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து, 34 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கட்டிடங்கள் எப்போது வாங்கப்பட்டன? யார் பெயரில் உள்ளன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், வில்லங்க சான்று எடுக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்..

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்