தமிழ்நாடு

தடுப்பூசி போட்டு கொள்ள முன்வாருங்கள்...தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் - ராதாகிருஷ்ணன், சுகாதார துறை செயலாளர்

தேவையற்ற வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்வதை முன்கள பணியாளர்கள் தவிர்க்க வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார்.

தந்தி டிவி
தேவையற்ற வதந்திகளை நம்பி தடுப்பூசி போட்டுக்கொள்வதை முன்கள பணியாளர்கள் தவிர்க்க வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார். நாடு முழுவவும் இதுவரை 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் வேறும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்