தமிழ்நாடு

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் : தெப்ப திருவிழா - பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தெப்ப திருவிழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் தெப்ப திருவிழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பஞ்ச வாத்தியங்கள் , செண்ட மேளங்கள் முழங்க, கோயிலில் இருந்து சுவாமி சப்பரம் புறப்பட்டு, கடற்கரை சாலையில் உள்ள தெப்ப குளத்தை வந்தடைந்தது. அங்கு சுவாமி தீப ஆராதனையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து திருமஞ்சனக் குடம் எடுத்து மீண்டும் கோயிலை வந்தடைந்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை