தமிழ்நாடு

சவாலை நிறைவேற்ற உபி -யில் நடுரோட்டில் முத்தமிட்ட காதல் ஜோடி

தந்தி டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே பொதுவெளியில் முத்தமிட்டு கொண்ட காதல் ஜோடியின் வீடியோவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நண்பர்களின் சவாலை ஏற்று, அனைவரும் முன்னிலையில் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து அமைப்புகள், நவுச்சந்தி காவல் நிலையத்தில் காதல்ஜோடி மீது புகார் அளித்துள்ளன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்