தமிழ்நாடு

உதயநிதி உடன் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சந்திப்பு : கோரிக்கை மனுவை வழங்கிய நிர்வாகிகள்

8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

தந்தி டிவி
8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அதில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் விதியை திரும்பப் பெறவும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடவும், திமுக எம்.பி-க்கள் அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்