Namakkal Theft | `குருவி துப்பாக்கி’யை காட்டி மூதாட்டியிடம் பயங்கரம்
`குருவி துப்பாக்கி’யை காட்டி மூதாட்டியிடம் பயங்கரம்
thanthitv
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைகளைக் கொள்ளையடித்த 2 பேரை 48 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர்...