தமிழ்நாடு

உசிலம்பட்டி அருகே 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது

தந்தி டிவி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டியில் 1வது வார்டில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இ.கோட்டைப்பட்டி ஊராட்சியில் வார்டு எண் 1ல் போட்டியிட்ட ஜெயலட்சுமியின் பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இந்த வார்டுக்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இந்த வார்டில் பதிவான 188 வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இதில் 133 வாக்குகள் பெற்று ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்