தமிழ்நாடு

திறக்கப்படுவதற்கு முன்பே உடைந்து விழுந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டடம்

சுமார் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் திறப்பு விழாவிற்கு முன்பாகவே இடிந்து விழுந்துள்ளது.

தந்தி டிவி

* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் தேங்கும் குப்பைகளை தரம்பிரித்து உரமாக்கும் விதமாக, சுமார் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

* அந்த கட்டிடத்தின் முன் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் திறப்பு விழாவிற்கு முன்பாகவே இடிந்து விழுந்துள்ளது. இது போன்ற தரமற்ற கட்டிடங்களை கட்டி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்