தமிழ்நாடு

Petrol Bunk | ஒரே நாளில் தலைகீழான நிலைமை - பெட்ரோல் பங்குகளில் மாறிய காட்சி

ஒரே நாளில் தலைகீழான நிலைமை - பெட்ரோல் பங்குகளில் மாறிய காட்சி

thanthitv

#iranisraelwar #petrolbunk பரமக்குடியில் வெறிச்சோடி காணப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பெட்ரோல் நிலையங்கள், வெறிச்சோடி காணப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தால் பரமக்குடி பகுதியில், வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் திரண்டனர். ஆனால் போதுமான அளவு எரிபொருள் இருப்பதாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து பெட்ரோல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்